இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வணிக செய்திகள்

இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவியேற்றார்

பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று (ஜூன் 24) வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க