புதியவைவிளையாட்டு செய்திகள்

தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி!

இன்று (24) நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்ட நிலையில் இதற்கமைய 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை அடைந்தது.

கருத்து தெரிவிக்க