சிவப்பு குடைமிளகாய் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவாக கருதப்படுகிறது. இது விரைவாக வயதாகும் தன்மையை தடுக்கக்கூடியது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் கொலாஜன் உற்பத்திக்கு உதவகூடியது.
மேலும், கரோட்டினாய்டுகள் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளதால் அவை சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது.
கருத்து தெரிவிக்க