உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

தீவிரவாதத் தாக்குதல்- சந்தேக ஆளை அடையாளம் காட்டுமாறு கோரிக்கை

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வாகனம் பெற்றுக்கொடுத்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை கைதுசெய்ய பொதுமக்களின் உதவிக் கோரப்பட்டுள்ளது.

இதன்படி அவரின்  முகத்தோற்றம்  பிரசுரிக்கப்பட்டுள்ளது..

இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், – 011 24 22 176 அல்லது 011 23 92 900 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு தகவல்களை வெளிப்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

கருத்து தெரிவிக்க