நேற்று (ஜூன் 20) நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட தகவலின் படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதென நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 940 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய இறைச்சி 1070 ரூபாவாகவும் தோலுடனான கோழி இறைச்சி 990 ரூபாவாகவும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட கோழி இறைச்சி 990 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
கருத்து தெரிவிக்க