சினிமாபுதியவை

‘மூன் வாக்’ பட டைட்டில் லுக்!

அறிமுக இயக்குநர் மனோஜ் என். எஸ். இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மூன் வாக்’ எனும் திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடிப்பில், அனூப் வி சைலஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.‌ இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் மனோஜ் -திவ்யா மனோஜ்- பிரவீண் எலாக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கருத்து தெரிவிக்க