பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (ஜூன் 19) பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 4.7 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க