நேற்று (18) செவ்வாய்க்கிழமை இரவு வவுனியா,மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் 2.3 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் இந்த சம்பவத்தை உறுதிபடுத்தி புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், பல்லகெலே, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது
கருத்து தெரிவிக்க