இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
மாரடைப்பு,பக்கவாதம் வராமல் தடுக்கின்றது.
சக்கரை நோய் வராமல் தடுக்கின்றது.
மனித உடலிலுள்ள கல்லீரலின் இயக்கத்தை சீராக்குகின்றது.
உடலில் ஏற்படக்கூடிய உள் காயங்களை குணப்படுத்துகின்றது.
மாதவிடாய் வலி,வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கின்றது.
கருத்து தெரிவிக்க