சினிமாசினிமாபுதியவை

இந்தியன் பாகம் 2 வெளியீட்டு திகதி குறித்து அறிவிப்பு

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,பிரியா பவானி சங்கர்,காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் என பலரின் நடிப்பில் இந்தியன் பாகம் 2 வெளிவரவிருக்கின்றது.

தற்போது இந்தியன் பாகம் 2 வெளியீட்டு திகதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க இந்தியன் பாகம் 2 எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க