உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

19 வயதுடைய இளைஞர் விபத்தில் உயிரிழப்பு!

பண்டாரவளை பதுளை வீதியில் திக்கராவ வளைவில், பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வெல்லவாய பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க