சினிமாசினிமாபுதியவை

திரையிட்ட இருவாரங்களில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படத்தின் வசூல்

இயக்குனர் ஷரன் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி திரைப்படமானது கடந்த மே மாதம் 31ம் திகதி வெளிவந்திருந்தது.

இப்படம் வெளியாகி இரு வாரங்களில் பெறப்பட்ட வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி இரு வாரங்களில் 50 கோடி வரை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்சன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

கருத்து தெரிவிக்க