உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசா தெரிவு

ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த தேர்தலின் பிரகாரம் ஆப்பிரிக்க நாடாளுமன்றம் சிரில் ரமபோசாவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளது.

இத்தெரிவானது தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான முக்கிய கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க