சினிமாசினிமாபுதியவை

விஜய் சேதுபதியின் மகாராஜா முதல் நாள் வசூல்

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,அனுராக் காஷ்யப்,அபிராமி,மத்தா மோகன்தாஸ் என பலர் நடிப்பில் “மகாராஜா” திரைப்படம் இன்று (ஜூன் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி திரையிடப்பட்ட முதல் நாளே மகாராஜா திரைப்படம் 7 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க