புதியவைவிளையாட்டு செய்திகள்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி!

இன்று (13) இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

பின்னர் 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.

கருத்து தெரிவிக்க