புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

அமெரிக்கா -இந்தியா அணிகள் இன்று மோதல்

டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட்டின் இன்றைய போட்டியானது அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நியூயோர்க் நாசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க