நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மல்லிகை பூ உதவுகிறது. மல்லிகை பூவை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள், கண் நோய்கள், காமாலை போன்ற நோய்கள் நீங்கும்.
மேலும், மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதனை காலை மாலை என இரு வேளை அருந்தி வர வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
கருத்து தெரிவிக்க