இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை கடத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது

நேற்று (மார்ச் 10) யாழ் சுழிபுரத்தில் அனுமதிப்பத்திரமின்றி லொறியின் மூலம் 3 மாடுகளை கடத்திச் சென்ற சந்தேகநபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க