இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சியாவுல் ஹக்கிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய சியாவுல் ஹக் நேற்று (மார்ச் 10) திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளராக பதவியேற்றுக்கொண்டாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க