புதியவைவெளிநாட்டு செய்திகள்

மலாவியின் துணை ஜனாதிபதி விமான விபத்தில் பலி!

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவியின் துணை ஜனாதிபதி டாக்டர். சௌலோஸ் சிலிமா மற்றும்
அவருடன் பயணித்த அவரது மனைவி உள்ளிட்ட 8 பேரும் விமான விபத்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க