பண்பாடுபுதியவை

நயினாதீவு நாகபூசணி அம்மனின் 5 வது நாள் திருவிழா!

கடந்த 07 ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய
மஹோற்சவம் தொடர்ந்து 15 நாட்களுக்கு திருவிழாவாக நடைபெறும் நிலையில் இன்று 5 வது நாள் திருவிழா பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது.

மேலும், பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு நாகபூசணி அம்மனின் அருட்கடாச்சத்தினை பெற்றுச் சென்றனர்.

கருத்து தெரிவிக்க