நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் இயக்குனரும் நடிகருமான அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் நேற்று (ஜூன் 10) திருமண பந்தத்தில் இணைந்தனர்.
நேற்று (ஜூன் 10) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் உறவினர்கள், நண்பர்கள் குடைச்சூழ கரம்பிடித்தனர்.
கருத்து தெரிவிக்க