அழகு / ஆரோக்கியம்புதியவை

அப்பிள் பழத்தின் பயன்கள்

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகின்றது.

நம் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

நரம்பு மண்டலத்தை பாதுகாக்கின்றது.

நுரையீரலுக்கு சீரான இரத்தவோட்டத்தை வழங்க உதவுகின்றது.

புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றது.

இதயநோய் வராமல் பாதுகாக்கின்றது.

சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள
உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க