உடல் பருமன்,இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு வெந்தயம் சிறந்த தீர்வாகும்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றது.
குடலியக்கத்தை மேம்படுத்தி அஜீரண கோளாறுகளை போக்கக்கூடியது.
கருத்து தெரிவிக்க