2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் 88.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 69.3 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ள நிலையில் இவ்வருடத்தில் வருமானம் 19 பில்லியன் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க