கரட்டில் உள்ள சத்துக்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது என அழகியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்தவகையில், கரட்டினை நன்றாக கழுவி வேக வைத்து அதனை மசித்து முகத்தில் தடவி நன்றாக உலர வைத்து பின்னர் அதனை உரித்து எடுக்கவும். பின்னர் வெது வெதுப்பாக நீரில் பஞ்சினை நனைத்து முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கவும். வாரம் இருமுறை கேரட் மாஸ்க் போட முகம் பொன்னிறமாக ஜொலிக்கும்
கருத்து தெரிவிக்க