வெளிநாட்டு தொழிலாளர்கள் பணம் அனுப்புவது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்கள் 544.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாகவும் இது கடந்த ஆண்டின் மே மாதத்திலும் பார்க்க 11.8 சதவீத அதிகரிப்பினை காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க