உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை 2019-05-130இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்எப், வைபர் உட்பட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.Post navigation முந்தைய கட்டுரை சிலாபத்திலும், குளியாப்பிட்டியிலும் ஊரடங்கு நீக்கம் அடுத்த கட்டுரை இலங்கையின் கிழக்கில் “கலீபா” மாகாணத்தை அமைக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டது.கருத்து தெரிவிக்க Cancel replyComment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.
கருத்து தெரிவிக்க