பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அரச, தனியார் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க