புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

திடீர் மழை காரணமாக கிரிக்கெட் போட்டி இடைநடுவே ரத்து

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 6ஆவது போட்டியானது நேற்று (ஜூன் 4) திடீர் மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதனால் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் ஜார்ஜ் மன்சே 18 ரன்களுடனும் மைக்கேல் ஜோன்ஸ் 30 ரன்களுடன் களத்தில் இருக்கும் போது மீண்டும் மழை குறுக்கிட வேறு வழியின்றி போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க