புதியவைவணிக செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

நேற்று (ஜூன் 04) முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகளை குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு 65 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,477 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென
லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க