உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

பூண்டுலோயாவில் முச்சக்கரவண்டி விபத்து. சிறுமி பலி

கொத்மலை, பூண்டுலோயா அக்கரமலை தோட்டத்தில் இருந்து சீன் பிரிவுக்கு பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 16 வயதான சிறுமி ஒருவர் பலியானர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

நண்பி ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

 

கருத்து தெரிவிக்க