இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பெலவத்த நெலுவ பிரதான வீதி தற்காலிகமாக மூட தீர்மானம்

பெலவத்த நெலுவ பிரதான வீதி மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பாதையை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க