சினிமாசினிமாபுதியவை

கருடன் படத்தின் முதல் நாள் வசூல்

இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் கருடன் திரைப்படம் நேற்று (மே 31) வெளியாகியிருந்தது.

தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க முதல் நாளிலேயே கருடன் திரைப்படம் 4 கோடி வரை வசூலித்துள்ளது.

கருத்து தெரிவிக்க