நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைத்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான எந்தவித சாத்தியம் இல்லை என தனியார் பேருந்து சங்கங்கள் மற்றும் இலங்கை முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க