உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்!

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர்,
ஜூன் 03ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க