புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜம்முவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து!

ஹரியாணாவின் குருஷேத்ரா பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி பகுதிக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதைடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க