பண்பாடுபுதியவை

ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி எட்டாம் சடங்கு!

நேற்று (27) மாலை வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி எட்டாம் சடங்கு நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து பூஜை வழிபாடுகளில் பக்திபூர்வமாக ஈடுபட்டுள்ளனர் .

கருத்து தெரிவிக்க