வெள்ளரிக்காய், கற்றாழை, வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளிக்க கருமை நீங்கும்.
ஆரஞ்சு தோலை காயவைத்து தூளாக்கி அதனுடன் முல்தானிமட்டி, சந்தனம், தயிர் கலந்து முகத்தில் போட்டு கழுவ கருமை போகும்.
இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் இரண்டு ஸ்பூன் பால் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் தீர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வர முக கருமை நீங்கும்.
கருத்து தெரிவிக்க