அழகு / ஆரோக்கியம்இதழ்கள்

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை செய்யுங்கள்!

அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும். இதனால் கண்களின் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு பார்வைத் திறன் அதிகரிக்கும்.

 

தினமும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும்.

கண்களை அசைத்து 8 போட வேண்டும். இதை தொடர்ந்து பயிற்சி செய்வதால் பார்வைக் குறைபாடு சிறிது சிறிதாகக் சரியாகும்.

கருத்து தெரிவிக்க