உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாது தமது பொறுப்புக்களை அலட்சியம் செய்த, அரசியல்வாதிகள் மற்றும் நாட்டின் தலைமைத்துவம் என்பன அதிகாரத்தில் இருந்து அகற்றப்படவேண்டும்.
இந்த கருத்தை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை,சென் லூசியாஸ் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற சிறப்பு ஆராதனையின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இதேவேளை கிடைத்துள்ள தகவல்களின்படி தமக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க