சினிமாசினிமாபுதியவை

பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித் அவருடைய 64வது படத்தை தனி ஒருவன் படத்தின் இயக்குனரான மோகன் ராஜாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளாரென தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன .

கருத்து தெரிவிக்க