உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாளை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நடைபெறும்!

நாளை (22) விடுமுறை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானவை என்றும் நாளைய தினம் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் வழமை போன்று கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க