அதிக மருத்துவ குணங்கள் கொண்ட கொள்ளு அனைவருக்கும் ஏற்ற புரதச்சத்து நிறைந்த தானிய வகை ஆகும்.
அந்தவகையில், சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதனால் உடல் எடை குறையும். கொள்ளு ரசம்,கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு போன்றவற்றை உண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து எடையை குறைக்க உதவுகின்றது.
கருத்து தெரிவிக்க