உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தைவான் அதிபராக பொறுப்பேற்றார் வில்லியம் லாய்

தைவானில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வில்லியம் லாய் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.

அதற்கிணங்க தைவானின் புதிய அதிபராக 64 வயதுடைய வில்லியம் லாய் இன்று (மே 20) தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றார்.

கருத்து தெரிவிக்க