எலுமிச்சை ஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது தழும்புகளின் தோற்றத்தை மங்க செய்யும். குறிப்பாக முகப்பருக்கள், பருக்களினால் வந்த தழும்புகளை குணப்படுத்த உதவும்.
அந்தவகையில்,
எலுமிச்சை சாறு 3 – 4 டீஸ்பூன் அளவு எடுத்து காட்டன் பஞ்சு மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவதன் மூலம் தழும்புகள் மறைவதை காணலாம்.
கருத்து தெரிவிக்க