இன்று (18) சந்தை நிலவரங்களின் படி மரக்கறிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு கிலோ கரட் 90/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 350/400 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 40/80 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 150/200 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 70/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 60/100 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 100/130 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 40/50 ரூபாவாகவும்,ஒரு கிலோ கத்தரிக்காய் 80/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 50/70 ரூபாவாகவும் ஒரு கிலோ பீர்க்கங்காய் 200/220 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 220/300 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத் தாள் 110/120 ரூபாவாகவும்,ஒரு கிலோ தேசிக்காய் 1,300 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 3,300 ரூபாவாகவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க