புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்தியன் பிறீமியர் லீக் தகுதிகாண் போட்டிகளுக்கு சண்றைசர்ஸ் ஹைதரபாத் தகுதி!

கடந்த வியாழக்கிழமை (16) மழை காரணமாக குஜராத் டைட்டான்ஸுடனான சண்றைசர்ஸின் போட்டியானது கைவிடப்பட்டமையையடுத்தே 13 போட்டிகளில் 15 புள்ளிகளை சண்றைசர்ஸ் பெற்று இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்), தகுதிகாண் போட்டிகளுக்கு சண்றைசர்ஸ் ஹைதரபாத் தகுதி பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க