ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விபரங்கள் வெளியிடப்படாத கட்டணங்கள் அல்லது மறைமுகக் கட்டணங்கள் ஏதேனும் அறவீடு செய்யப்பட்டால் அது சட்டவிரோதமானது என்றும்
இவ்வாறான கட்டண அறவீட்டு முறைமை குறித்து அறியத் தருமாறு வாடிக்கையாளர்களிடம் கனடிய வியாபார போட்டி முகவர் நிறுவனம் கோரியுள்ளது.
கனடாவில் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு அறிவுறுத்தல்!
Related tags :
கருத்து தெரிவிக்க