புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

புதிய ஜெர்சியை வெளியிட்ட இங்கிலாந்து அணி

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் திகதி அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 அணிகளுடன் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 2024-2025 சீசனுக்கான ஒரு நாள் போட்டிக்கான புதிய ஜெர்சியை இங்கிலாந்து அணி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளுக்கும் உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க